நல்ல சிந்தனை 11
புரிய வைக்கவும் முடியவில்லை.புரிந்து கொள்ளவும் முடியவில்லை. என்ற அளவில் தான் இன்றைய உறவுகள் உள்ளன.!
நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று ஒரு போதும் சண்டை போடமாட்டார்கள்...
ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்.!!
உங்கள் மீது அன்பு காட்டிய ஒருவரை...
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும்...
பிறர் முன்பு விட்டுக்கொடுத்து
அவமானப்படுத்தி விடாதீர்கள்...
பின் எவ்வளவுதான் நீங்கள் சமாதானம் செய்தாலும்... அந்த வலி சாகும் வரை அவர்கள் மனதை விட்டுப் போகாது.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக