சிந்தனைகள் 7
ஒருவரிடம் பல மணி நேரம் பேசுவது நட்பல்ல...அவரைப் பற்றி மற்றவரிடம் தவறாகப் பேசாமல் இருப்பதே நட்பு.!
எந்த உறவும் தேவை இல்லை என்று விலகிப் போக காரணம் கோபமோ..!
வெறுப்போ..! அல்ல.இன்னொரு முறை..
துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன் தன்மானத்தை இழந்து விடக்கூடாது
என்பதற்காக.!!
பிரிவுக்கு மிகமுக்கியமாக அமைவது எதுவென்று யோசித்தால்...ஆரம்பத்தில் ஆர்வமிகுதியில் உளறிய சில உண்மைகளால் தான் இருக்கும்.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக