நல்ல சிந்தனை 8
அவமானமும்,அனுபவமும் தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆசான்...
அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலையுயர்ந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது.!
ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால் நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.!!
பணத்தை வைத்து எந்தவொரு உறவையும்,மனிதரையும் தாழ்வாக கருதாதீர்கள்..!ஏனெனில் வாழ்க்கை
நிரந்தரம் இல்லாததுநொடியில் அனைத்தும் மாறிவிடும்.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக