சிந்தனை 7
அடியே படாமல் வலிக்க செய்வதும் வார்த்தை தான்...
மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவதும் வார்த்தையே.!
ஒரு குடும்பத்தில் ஆண் சரியாக இருந்தால்..
அந்தப்பெண் யாரிடமும் அசிங்கப்பட தேவையில்லை.!!
பழகியதற்கான பலனை அடைந்த பின்பு தான்...
சிலர் விலகுவதற்காக காரணங்களை தேடுவார்கள்.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக