நல்ல சிந்தனை 6

         உங்களுடைய தவறுகளை உங்களிடமே சொல்பவர்களை இழந்து விடாதீர்கள்...ஏனெனில் அவர்கள் நீங்கள் மற்றவர்களிடம் தலை குனியக் கூடாது என்று எண்ணுபவர்கள்.!

      தேவைகள் முடிந்தபின்பு தேரே என்றாலும் தெருவில் தான் நிக்கனும்...
தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல சுயநலம்.!!

      படிப்பு,பணம்,பதவி, புகழ்,அந்தஸ்து, அதிகாரம் என்று எத்தனையோ இருந்தாலும்...சக மனிதரை மதிக்கத் தெரியாதவர் மனிதரே அல்ல...மிருகத்துக்கும் கீழானவர்.!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1

அனுபவம் தந்த பாடம்