சிந்தனைகள் 5
நட்பாயினும் உறவாயினும் நாலடி தள்ளியே நில்லுங்கள் இடைவெளி உள்ள உறவே இடையில் விலகாது தொடரும்.!
எவ்வளவு நாள் பழகி இருந்தாலும் அந்தந்த நேரத்தில் அவரவர் புத்தியை காண்பித்துவிடுவர் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.!!
எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலுமே...உங்களுடைய உணர்வுகளை மதிக்கவில்லை எனும் பொழுது...சற்று விலகியே இருங்கள்.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக