நல்ல சிந்தனை 5
*எந்த சூழ்நிலையிலும் முடிவுகளைத் தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், நம் முன்னேற்றத்துகான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.*
*எப்படி என்றால் நம் முயற்சியால் எதுவும் முடியும். பயிற்சியால் எல்லாம் படியும்*.
*முடியாததை முயற்சி உடைக்கும். முடியாதது என்பதே இல்லை.*
*வெற்றியை உற்சாகம் படைக்கும்*.
*அந்த உற்சாகம்* *சரித்திரம் படைக்கும்*.
*உன்னிடம் இருக்கும் சக்திக்கு உனக்கு போட்டி யாரும் கிடையாது. உனக்கு போட்டியாளன் நீயே தான்.*
*உழைப்பை நம்பி நடை போடு*
*உன்னை வெல்ல யாரும் முடியாது*
*வல்லமை என்பது உன்னிடமிருக்கிறது.அதை வழிப்படுத்தும் திறமையும் உன்னிடம் இருக்கிறது.*
*எல்லை என்பதே உனக்கில்லை. உனக்கான எல்லையை நீ வகுத்துக் கொண்டால்வெற்றி நிச்சயம்*.
கருத்துகள்
கருத்துரையிடுக