நல்ல சிந்தனை 4
செய்ததை சொல்லிக் காட்டுவது குற்றம் தான்...ஆனால், நன்றியில்லாமல் மறந்து போவது பெருங்குற்றம்.!
பிறர் கண்களுக்கு நாம் மெளனமாக இருப்பது மட்டும் தான் தெரியும்.ஆனால் அந்த மெளனத்தில் எத்தனை வலிகள் இருக்கும் என்பது நம் உள்ளத்திற்கு மட்டுமே தெரியும்.!!
ஒருவர் உங்களை குறை சொன்னால் கலங்காதீர்கள்,ஏனென்றால் நல்லவர்கள் யாரும்மற்றவர்களை குறை சொல்லமாட்டார்கள்,குறை சொல்பவர்கள் யாரும் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள்.!!!
கருத்துகள்
கருத்துரையிடுக