நல்ல சிந்தனை 14

   
      பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும்.
கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்..
துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும்...
நமக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மை விசாரித்தவர்களையும்..
ஒருநாளும் மறவாதிருங்கள்...
அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள்,நண்பர்கள்.!

     எல்லோருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை...
எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்...
யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் தோன்றாது.!!

   ஊசி தங்கத்தில் செய்தது என்று எடுத்து கண்ணில் குத்துவீர்களா
அதுபோலத்தான் எவ்வளவு நெருக்கமான உறவானாலும் நம் உணர்வுகளை மதிக்க தெரியாதவராயின் 
அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள்.!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1

அனுபவம் தந்த பாடம்