நல்ல சிந்தனை 10

     
அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.!

       புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.!!

       வாய் தவறி விழும் பேச்சுக்கள்...
கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது...
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher | பாகம் 1

அனுபவம் தந்த பாடம்